படித்தது
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும் என்று மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு பல்வேறு அரசியல்கட் சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும் என்று மத்திய தகவல் ஆணையம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறியது. இதன்படி, கட்சிக்கு வந்த நன்கொடை எவ்வளவு, அதை கொடுத்தவர்கள், வேட்பாளர் தேர்வு முறை உள்ளிட்ட பல தகவல் களை கட்சிகளிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மக்கள் கேட்டு பெறலாம். இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவேதி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், மத்திய தகவல் ஆணையத் தின் உத்தரவை ஏற்கமுடியாது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம். தகவல் ஆணையத்தின் இதுபோன்ற செயல்பாடுகள், ஜனநாயக அமைப்புகளை நாசமாக்கி விடும் என்றார்.ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியதாவது: தகவல் ஆணையத்தின் உத்தரவு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
நினைத்தது
மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயப்படவேண்டும்
இப்போது புரிகிறது இவர்களின் சாயம் வெளுக்கும் விஷயம்
கடவுளே இவர்களிடமிருந்து நாடு காப்பாற்றபடட்டும்
ஆர்.டி.ஐ வரம்புக்குள் கொண்டு வருவதா? மத்திய தகவல் ஆணைய தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்

No comments:
Post a Comment