படித்தது
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ‘தண்ணீர் திறந்து விட கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்தும்’ மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி
‘காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்தும்’’ என மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.
நினைத்தது
கூடன்குளம் அறிவிப்பு புகழ் நாரயணசுவாமி வாய் திறந்துவிட்டார், இனி காவேரி தண்ணீர் கிடைத்த மாதிரிதான்??????
No comments:
Post a Comment