முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்வதற்கான நாட்களை, தற்போதுள்ள 90லிருந்து, 120 நாட்களாக (நான்கு மாதங்கள்) அதிகரிக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ரயில்வே தகவல் தொடர்பு சாப்ட்வேரில் மாற்றங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
It is a trick. A simple software alteration in reservation system, will fetch so much money and interest there on. Can a common man know about it? I doubt.
It is as simple as not increasing the fare, but making a train as superfast with same running time.
No comments:
Post a Comment