Sunday, February 5, 2012

Action against Madhavan Nair: மாதவன்நாயர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை : 4 விஞ்ஞானிகள் மீது விசாரணைக்குழு குற்றம்
புதுடில்லி: இஸ்ரோவின் ஆன்டரிக்ஸ்- தேவாஸ் இடையேயான எஸ்.பாண்ட் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்த நடைமுறையில் சட்ட மீறல்களும், பல்வேறு குளறுபடிகளும் நடந்திருப்பதாகவும் எனவே இதில் மாதவன்நாயர் உஉள்பட 4 விஞ்ஞானிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இஸ்ரோவுக்கு வருமானம் தரக்கூடிய வர்த்தக நிறுவனமான ஆன்ட்ரிக்ஸ், கடந்த 2005-ம் ஆண்டு தனது எஸ்.பாண்ட் அலைகற்றையினை தேவாஸ் நிறுவனத்திற்கு வெறும் ரூ.1000 கோடிக்கு விற்றது. இந்த ஒப்பந்தத்தினால் அரசுக்கு இதில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு (ஜி.சி.ஏ.) கூறியிருந்து.

No idea, whom to believe. Every where corruption erodes the society. Where is the end? No idea

No comments:

Post a Comment