கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு பேச்சு வார்த்தை நடத்தியும் எந்தவித பதிலும் தரவில்லை. அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் குழு அறிவித்த பிறகும் எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைக்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்களே காரணம் என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
Comment: Now PM himself declares the reason behind for unable to take decision on KoodanKulam. A leader must have courage to take bold decision. I doubt whether our PM is having courage to take decision
No comments:
Post a Comment