பரூக்காபாத்:""தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் தொங்கவிட்டாலும், முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக, தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூசி, உ.பி., சட்டசபைத் தேர்தலில் பரூக்காபாத் தொகுதியில் காங்., வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கடந்த மாதம் இவரை ஆதரித்து, சல்மான் குர்ஷித் பிரசாரம் செய்தபோது, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்த தேர்தல் கமிஷன்," சட்ட அமைச்சரே, இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் அவர் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது' என தெரிவித்தது.
For the past 65 years congress is in govt except for a few years. All these what it was doing? On the election period only, they come out with all glittering promises. He should be immediately thrown out for UP and stripped of his ministry. He is other way causing serious dent in communal harmony.
No comments:
Post a Comment